மரண அறிவித்தல்
~~~~~~~~~~~~~~
திருமதி அம்பிகாரெத்தினம் செல்வராஜா(கட்டி அக்கா)
நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருகோணமலையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அம்பிகாரெத்தினம் செல்வராஜா அவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று திருகோணமலையில் காலமானார்.
அன்னார். காலம்சென்றவர்களான தருமரெத்தினம்(தங்கவேலயுதம் அப்பா) இராசரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்.
காலம் சென்றவர்களான அகுழந்தைவேல் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மருமகளும்.
காலம் சென்ற செல்வராஜா(இளைப்பாறிய கச்சேரி லிகிதர்) அவர்களின் அன்பு மனைவியும்.
சண்முகராஜா(இலங்கை). அமிர்தராஜா(கனடா). லோகேஸ்வரராஜா(அவுஸ்ரேலியா). அமுதா(அவுஸ்ரேலியா). ஆகியோரின் அன்புத்தாயும்.
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், துரைலிங்கம், பாக்கியரெத்தினம், பூரணரெத்தினம், மற்றும் தங்கத்துரை(திருச்சி), ராமச்சந்திரன்(அவுஸ்ரேலியா), செல்வச்சந்திரன்(இலங்கை), பாலச்சந்திரன்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புச்சகோதரியும்.
சித்திரா(இலங்கை), வானதி(கனடா), சுஜாதா(அவுஸ்ரேலியா), பிரசாத்(அவுஸ்திரியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்.
வேணுஜா(இலங்கை), வினோதன்(இலங்கை), திலீபன்(கனடா), மித்திரன்(அவுஸ்ரேலியா), மிதுளா(அவஸ்ரேலியா), ஜீவகன்(அவுஸ்ரேலியா), நிகில்(அவுஸ்ரேலியா) ஆகியோரின் அன்புப் பாட்டியும்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-05-2016 திங்கள் கிழமை அன்று திருகோணமலையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சண்முகராஜா – இலங்கை
தொலைபேசி -: 0094262223675
அமிர்தராஜா – கனடா
தொலைபேசி -: 0015147470733
லோகேஸ்வரராஜா – அவுஸ்ரேலியா
தொலைபேசி -: 0061422310590
அமுதா – அவுஸ்ரேலியா
தொலைபேசி -: 0061298962785