Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » News » மரண அறிவித்தல் – அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி

மரண அறிவித்தல் – அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி

மரண அறிவித்தல் – அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை, இந்தியா, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி அவர்கள் 24-04- 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

 அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி
(பாப்பா அன்ரி)
தோற்றம் : 3 ஏப்ரல் 1946             மறைவு : 24 ஏப்ரல் 2016
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும்,  வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கை, இந்தியா, திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருமைச்சந்திரலிங்கம் சொரூபராணி அவர்கள் 24-04- 2016 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், குமாரசாமி அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
சுந்தரம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அருமைச்சந்திரலிங்கம்(துரைமணி) அவர்களின் அன்பு மனைவியும்,
குமுதினி, அசோக், காலஞ்சென்ற ஆனந், யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற இராமச்சந்திரன், ஜவகர்லால்நேரு(கனடா), காலஞ்சென்றவர்களான மோதிலால்நேரு, செல்வச்சந்திரன், நந்தலால்நேரு, மற்றும் பாலச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான ஸ்ரீமதி கமலாதேவி, இந்திராதேவி, மற்றும் சரோஜினிதேவி(லண்டன்),
ராதாராணி (இந்தியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ராஜேஷ்கண்ணா, செல்வம் காலஞ்சென்ற ஜீவன் மற்றும் செந்தில் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவயோகசுந்தரி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற ஆனந்தரத்தினம், நீலாம்பிகை, கருணாம்பிகை, ரஞ்சனாதேவி, காலஞ்சென்ற ஞானமூர்த்தி, பரமகுருசாமி, காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், சோமசுந்தரம், மங்கையற்கரசி, மற்றும் தனலக்சுமி, ஜெயகுமார், விசித்திராதேவி, விஜயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆனந்தகிருஷ்ணா(கிருஷ்ணா), ஜனரஞ்சினி(பேபி), லக்சிகா, அபிராமி, அனன்னியா ஆகியோரின்அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-04- 2016 வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் திருச்சி ஓயாமரி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யாழினி(மகள்) — இந்தியா +919597336279, +919500409048
குமுதினி(மகள்) — பிரித்தானியா +442033806736 +447424289664
அசோக்(மகன்) — பிரித்தானியா +442086843857 +447863357732
ராஜேஷ்கண்ணா(மருமகன்) — பிரித்தானியா +447404031120

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *