CWN 11 plus குழுமத்தின் அறிமுக விழா லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.
கல்வியில் வருங்கால எமது சந்ததியினரின் எதிர்கால முன்னேற்றத்தைக் கருத்திற் கொண்டு CWN 11 plus குழுமத்தின் அறிமுக விழா கடந்த 30 ஆம் திகதி லண்டனில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. ஏன் தரமான பாடசாலையை அவசியம், எவ்வாறு பாடசாலையை தெரிவு செய்வது, எந்தப் பரீட்சையில் தோற்ற வேண்டும், எவ்வாறு தரப்படுத்துவது போன்ற பல விடயங்கள் அடங்கிய வகையில் அறிமுக விழா இடம்பெற்றது.
அறிமுக விழா சம்பந்தமான CWN 11 plus குழுமம் வெளியிட்டுள்ள முழு விபரமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.