தெல்லிப்பளை நாமகள் உதைபந்து – அரையிறுதிக்கு முன்னேறியது யங்கம்பன்ஸ்
நேற்றைய (03/05/16) ஆனைக்கோட்டை யூனியன்ஸ் வி்.கழகத்துக்கு எதிராக விளையாடிய கம்பர்மலை யங்கம்பன்ஸ் வி.கழகம், முதல் பாதியாட்டம் தொடங்கி 15 ஆவது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் நிறோ.
முதல் பாதியட்டத்தில் 1.0 என்று முன்னிலை வகித்தது யங்கம்பன்ஸ் இரண்டாவது பாதியில் நீண்ட நேரமாக விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டு அணியும். போட்டியின் 30 வது நிமிடத்தில் யங்கம்பன்ஸ் அணி வீரர் பிரகாஷ் இரண்டாவது கோலினை தனது அணிக்காக பெற்றுக் கொடுத்தார.
ஆட்டத்தின் முடிவில் 2.0 என்ற அடிப்படையில் யங்கம்பன்ஸ் வெற்றிபெற்றது.