வல்வெட்டித்துறையை சேர்ந்த செல்வி தனுஐர யெயக்குமார் (வயது)10) மத்திய பிரதேசம் போபாலில் வளைகுடா நாடுகளான (Bahrain. Kuwait. Sultanate of Oman.Qatar.Kingdom of Saudi Arabia. United Arab Emirates )மற்றும் இந்திய தேசிய அளவிலான 5000 பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 15.16.17.18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
இதில் பத்து வயது நிரம்பிய தனுஐர( 11 வயது )உட்பட்ட இரண்டு தனி நபர் பிரிவில் பங்கேற்ற தனுஐர 50 மீட்டர் (Butter Fly) நீச்சல் பிரிவில் 36.90 வினாடிகளில் குறித்த துராத்தை கடந்து வெள்ளி பதக்கத்தை தனதாக்கிய தனுஐர 50 மீட்டர் free style நீச்சல் பிரிவில் குறித்த துராத்தை 34.70 வினாடிகளில் கடந்து வென்கல பதக்கத்தினை தனதாக்கியுள்ளார்
இதற்கு முன்பு 10ம் மாதம் 15ம் திகதி கைதாரபாத்தில் நடைபெற்ற தென்மன்டல (South zone)தகுதி சுற்றுப்போட்டியில் (free stail) 34.40 வினாடியிலும் (Butter Fly )பிரிவில் 37.30 வினாடிகளில் நீந்தி வெள்ளி பதக்கத்தை தனதாக்கியது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டிற்கு மாநில அளவில் 4 போட்டிகளில் 12 பதக்கங்களும் தென் மண்டல 2 போட்டிகளில் பங்கு பற்றி 3 பதக்கங்களும் இந்திய அளவில் பங்குபற்றி 2 பதக்கங்களும் இந்த ஆண்டு பெறப்படுள்ளது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் ( திருச்சியில் ) அகதியாக வாழ்ந்து வரும் குடும்பம் இன்நிலையிலும் தனது விடாமுயற்சியும் தொடர் பயிற்சியாலும் இந்தசாதனையை நிகழ்ந்துள்ளது தனுஐரவையும் அவர்களது பெற்றோர்களையும் நாங்களும் (இந்தியா வாழ் வல்வை மக்கள் அமைப்பு ) பாராட்டுகின்றனர்
தொடர்பு க்கு : 0091-9597389341