வடமாகாணகல்வித்தரத்தைஉயர்த்தகல்விஅமைச்சுபல்வேறுநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகின்றது.கல்வியில்அடைந்தபின்னடைவைசெயலாளர்ஏற்றுக்கொண்டுஅதற்கானகாரணங்களைஆராய்ந்துபலநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகின்றார். வடமாகாணகல்விமாநாட்டில்( லண்டன் )இவற்றின்முழுவிபரங்களும்புலம்பெயர்கல்வியாளர்களுக்குதெளிவுபடுத்தப்பட்டது. தமதுகல்விமற்றும்தொழில்நுட்பதிறன்களதந்துதவிமுழுஆதரவையும்அவருக்குதெரிவித்துள்ளனர்.பாடசாலைஅதிபர்தலைவராகஇல்லாதபழையமாணவர்சங்கங்கள்யாவும்கலைக்கப்பட்டு அதிபரைதலைமைத்துவமாககொண்டபழையமாணவர்சங்கங்கள்உருவாக்கபட்டுகல்வி திணைகளத்தின்கணக்காய்வுக்குஉட்படுத்தபடும். இதற்கானசுற்றுநிருபங்கள்ஏற்கனவே அனுப்பியுள்ளதாகவும்மாநாட்டில்தெரிவிக்கபட்டது.சிதம்பராகல்லூரிகொழும்புபழையமாணவர்சங்கம் 14 வருடங்களுக்குமேல்பொதுக்கூட்டம்கூட்டபடாமல்இயங்குகின்றது. யார்தலைவர்செயலாளர்பொருளாளர்என்றுஅச்சங்கத்தின்நிரந்தரஉறுப்பினர்களுக்கேதெரியாது. சிதம்பராகல்லூரிக்காகஒருகோடிரூபாக்குமேல்நிரந்தரவைப்புக்கெனபுலம்பெயர்வல்வைமற்றும்பழையமாணவர்கள்இச்சங்கத்துக்குநன்கொடைஅளித்துள்ளனர். இந்தநிரந்தரவைப்புக்கானவட்டிமற்றும்கணக்கு விபரங்கள்இதுவரைசரியாககொடுக்கப்படவில்லை.அண்மையில்இடம்பெற்றசிதம்பராகல்லுரிபழையமாணவர் நலன்விரும்பிகள்ஒன்றுகூடலில் 70 …
Read More »All
யாழில் கழிவறைகள் இல்லாத கல்விநிலையங்களாக கல்லறைகள்
வல்வெட்டித்துறை வங்கிக்கு அருகாமையில் உள்ள மொடேன் கல்வி நிலையம். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் பல வருடங்களாக இயங்கி வருகிறது. யாழ்குடா நாட்டில் இவ்வாறு …
Read More »இலங்கை துடுப்பாட்ட அணியை புறக்கணிக்கக் கோரி லண்டனில் போராட்டம்
விளையாட்டும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. அது தமிழர்களின் அரசியல் ஆகட்டும் அல்லது மேற்கத்தைய நாடு ஆனாலும் சரி விளையாட்டினை புறக்கணித்து அல்லது …
Read More »முன்னாள் பிரதிகாவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைது
சிறிலங்கா காவல்துறையின், முன்னாள் மூத்த காவல்துறை மா அதிபர், அனுர சேனநாயக்க இன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரக்பி விளையாட்டு வீரர் …
Read More »ஜெயலலிதாவின் வெற்றி சிறிலங்காவுக்கு ஆபத்து – கலாநிதி வசந்த பண்டார
தமிழ்நாட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, சிறிலங்காவுக்கு ஆபத்தானது என்று, தேசப்பற்று தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்று …
Read More »கள மருத்துவமனை, மருத்துவர்களை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர …
Read More »சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு அதிபரை தலைவராக்குமாறு சுற்றுநிருபம்
வடமாகாண கல்வித்தரத்தை உயர்த்த கல்வி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கல்வியில் அடைந்த பின்னடைவை செயலாளர் ஏற்றுக்கொண்டு அதற்கான காரணங்களை ஆராய்ந்து பல …
Read More »தொன்டமனாற்றில் சிறுவனைச் சீரழித்த தவக்குமார் உட்பட 5 பேர் பொலிசாரால் கைது
வல்வெட்டித்துறை மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமாரும், லண்டனில் இருந்து வந்து நிற்கும் சுரேஸ்குமார் என்பவரும் வல்வெட்டி துறை இந்து தமிழ் கலவன் பாடசாலையில் …
Read More »எமக்கு நாமே ஆறுதல்
எமக்கு நாமே ஆறுதல் எம்மை காக்க எம் உறவுகளான புலம்பெயர் உறவுகள் சிலரின் பணம், பலம், ஆதரவு வெறும் கவர்ச்சி அரசியல் விளம்பரத்தை நம்பி …
Read More »இலங்கை பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாடசாலை சீருடை வழங்குவதில் நிலவிய திருட்டு மற்றும் …
Read More »