யாழ்பாணம் காங்கேசன்துறை கடற்பகுதியிலிருந்து 158 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். கடற்படையினர் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கடலில் மிதந்த நிலையில் …
Read More »News
புகழேந்தி தங்கராஜ் இன் ‘விடுதலையின் முகவரி’ ‘நெருப்புப் பூச்சாண்டி’ ஆகிய நூலகள் சென்னையில் வெளியிடப்பட்டது!
புகழேந்தி தங்கராஜ் இன் ‘விடுதலையின் முகவரி’ ‘நெருப்புப் பூச்சாண்டி’ ஆகிய நூலகள் சென்னையில் வெளியிடப்பட்டது! இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தமிழக அரசியல் வார …
Read More »சலாவ வெடிவிபத்து- புலிகளுக்கு தொடர்பிருப்பதாக கண்டறியப்படவில்லை
கொஸ்கம- சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, சிறிலங்காவின் …
Read More »யாழ். துரையப்பா விளையாட்டரங்கை மோடியுடன் இணைந்து திறந்து வைக்கிறார் மைத்திரி
இந்திய அரசின் நிதியுதவியுடன், மீளப் புனரமைக்கப்பட்டுள்ள யாழ். தரையப்பா விளையாட்டரங்கை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இணைந்து திறந்து …
Read More »சிறிலங்கா நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி
நாட்டை நிதி நெருக்கடிக்குள் தள்ளினார் என்று குற்றம்சாட்டி, நிதியமைச்சருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் …
Read More »சலாவ முகாமில் இருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்கப்படவிருந்தவையா?
சலாவ இராணுவ முகாமில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு விற்பதற்குத் திட்டமிடப்பட்டிருந்தாக வெளியான செய்திகளை, சிறிலங்காவின் அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நிராகரித்துள்ளார். கொழும்பில் நேற்று …
Read More »இறுதிப்போரில் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை – என்கிறார் ரணில்
இறுதிக்கட்டப் போரில் பொதுமக்கள் இரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற …
Read More »வெடிவிபத்து குறித்து நான்கு பக்க விசாரணை – ஓரம்கட்டப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவு
கொஸ்கம – சலாவ இராணுவ ஆயுதக்கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துத் தொடர்பாக, நான்கு தரப்புகளால் சமாந்தரமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் …
Read More »பூகோள அமைதிச் சுட்டி – 18 இடங்கள் முன்னேறியது சிறிலங்கா
பூகோள அமைதிச் சுட்டியில், சிறிலங்கா ஒரே ஆண்டில் 18 இடங்கள் முன்னேறி, 97 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவகத்தினால் ஆண்டு …
Read More »வாக்குறுதிகளை சிறிலங்கா நிறைவேற்றவில்லை – ஜெனிவாவில் முறையிடவுள்ளது கூட்டமைப்பு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் …
Read More »