Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » Raja Mohan (page 47)

Raja Mohan

இலங்கை துடுப்பாட்ட அணியை புறக்கணிக்கக் கோரி லண்டனில் போராட்டம்

விளையாட்டும் அரசியலும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. அது தமிழர்களின் அரசியல் ஆகட்டும் அல்லது மேற்கத்தைய நாடு ஆனாலும் சரி விளையாட்டினை புறக்கணித்து அல்லது …

Read More »

முன்னாள் பிரதிகாவல்துறை மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

சிறிலங்கா காவல்துறையின், முன்னாள் மூத்த காவல்துறை மா அதிபர், அனுர சேனநாயக்க இன்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ரக்பி விளையாட்டு வீரர் …

Read More »

ஜெயலலிதாவின் வெற்றி சிறிலங்காவுக்கு ஆபத்து – கலாநிதி வசந்த பண்டார

தமிழ்நாட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பது, சிறிலங்காவுக்கு ஆபத்தானது என்று, தேசப்பற்று தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.  இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தேசப்பற்று …

Read More »

கள மருத்துவமனை, மருத்துவர்களை சிறிலங்காவுக்கு அனுப்புகிறது பாகிஸ்தான்

வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, 30 படுக்கைகளைக் கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப் பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர …

Read More »

சிதம்பராகல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கு அதிபரை தலைவராக்குமாறு சுற்றுநிருபம்

வடமாகாண கல்வித்தரத்தை உயர்த்த கல்வி அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கல்வியில் அடைந்த பின்னடைவை செயலாளர் ஏற்றுக்கொண்டு அதற்கான காரணங்களை ஆராய்ந்து பல …

Read More »

தொன்டமனாற்றில் சிறுவனைச் சீரழித்த தவக்குமார் உட்பட 5 பேர் பொலிசாரால் கைது

வல்வெட்டித்துறை மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமாரும், லண்டனில் இருந்து வந்து நிற்கும் சுரேஸ்குமார் என்பவரும் வல்வெட்டி துறை இந்து தமிழ் கலவன் பாடசாலையில் …

Read More »

எமக்கு நாமே ஆறுதல்

எமக்கு நாமே ஆறுதல் எம்மை காக்க எம் உறவுகளான புலம்பெயர் உறவுகள் சிலரின் பணம், பலம், ஆதரவு வெறும் கவர்ச்சி அரசியல் விளம்பரத்தை நம்பி …

Read More »

இலங்கை பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் பிரகாரம் 400 ரூபாவாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாவாக அதிகரிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். பாடசாலை சீருடை வழங்குவதில் நிலவிய திருட்டு மற்றும் …

Read More »

.பொ.த. (சா/த) பரீட்­சைக்கு 31ஆம் திகதி வரை விண்­ணப்­பிக்­கலாம்

க.பொ.த. சாதா­ரண தரப் பரீட்­சைக்குத் தோற்­ற­வுள்ள மாண­வர்கள் எதிர்­வரும் 31 ஆம் திகதி வரை விண்­ணப்­பிக்க முடியும் என பரீட்­சைகள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது. பாட­சாலை …

Read More »

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை ஏப்ரலுக்கு மாற்றப்படலாம்

 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் காலங்களில் ஏப்ரல் மாதம் நடாத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் …

Read More »