Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » Raja Mohan (page 18)

Raja Mohan

சாம்பல் மேட்டில் இருந்து மேலெழும் விஞ்ஞான வெளிக்கள நிலையம்

தமிழ் மாணவர்களின் விஞ்ஞானக் கல்வி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வந்த தொண்டைமானாறு வெளிக்கள நிலையம் எல்லாமே அழிக்கப்பட்ட நிலையில், கடந்த 30 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த …

Read More »

மரண அறிவித்தல் அமரர் நாகமணி மகாலிங்கம்

நாகமணி மகாலிங்கம் அன்னை மடியில்          இறைவன் அடியில் 11.02.1920.                 28.08.2016           இலங்கை வல்வெட்டித்துறையினைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சி K K நகரை வசிப்பிடமாகவும் …

Read More »

இன்னொரு போரை கூட்டமைப்பு விரும்பவில்லை – மாத்தறையில் சம்பந்தன்

நாட்டை பிளவுபடுத்துவதையோ, இன்னொரு போரையோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். …

Read More »

சிறிலங்கா பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு

வடக்கு, கிழக்கில் அனுமதியின்றி பௌத்த விகாரைகள் கட்டப்படுவது மற்றும் புத்தர் சிலைகள் வைக்கப்படுவது குறித்தும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் குறித்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, …

Read More »

முல்லைத்தீவில் பாரம்பரிய சிங்களக் குடியிருப்புகள் இல்லை – மாகாணசபை உறுப்பினர் ரவிகரன்

யுத்த காலத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் முற்று முழுதாக சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகியிருந்ததாக வட மாகாண சபையின் உறுப்பினர் துரைராஜா ரவிகரன் …

Read More »

சிறிலங்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்து

சிறிலங்காவுக்கான அடுத்த இந்தியத் தூதுவராக தரன்ஜித் சிங் சந்து நியமிக்கப்படவுள்ளார் என்று புதுடெல்லிச் செய்திகள் தெரிவிக்கின்றன. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவராகப் பணியாற்றும், வை.கே.சின்ஹாவின் பணிக்காலம், …

Read More »

எந்த சக்தியாலும் தடுக்க முடியாது – மைத்திரிக்கு மகிந்த பதிலடி

அரசியல் கட்சிகளின் உருவாக்கத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சியை தொடங்க …

Read More »

ஒப்பரேசன் பசுபிக் ஏஞ்சல்ஸ்

கறுப்பு நிற ஆடையை அணிந்திருந்த,வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,  கடந்த வாரம் அமெரிக்க வான்படையினரின் சி-130 போக்குவரத்து விமானத்திலிருந்து பலாலி விமான நிலையத்தில்  இறங்கிய …

Read More »

வடக்கு முதலீட்டாளர் மாநாட்டை புறக்கணித்தார் விக்னேஸ்வரன்

வடக்கு மாகாண முதலீட்டாளர் சம்மேளனத்தை உருவாக்கும் நேற்றைய நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புறக்கணித்தார். வட மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் நேற்று …

Read More »

அமெரிக்க மருத்துவர்களுக்கு நெறிமுறை அனுமதி அளிக்கப்பட்டதா? – பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம்

யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள் நடத்திய மருத்துவ முகாமில், இலங்கைக் குடிமக்களிடம் இருந்து இரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக பெறுவதற்கு சிறிலங்காவின் உரிய அதிகாரிகளிடம் நெறிமுறை …

Read More »