என் அன்புக்கினிய வல்வை வாழ் உறவுகளே ஒரு ஈழக்கலைஞனின் , அன்பான வேண்டுகோள்…..
நிரோஜன்….இவர்தான் “கூட்டாளி” திரைப்படத்தின் இயக்குனர்.. இந்தியா , இலங்கை தவிர்ந்த உலக நாடுகள் பலவற்றிலும் “கூட்டாளி” திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது. இப்படம் முழுமுழுக்க ஈழ ப்போராட்டம் சம்பந்தமானது. எமது தேசிய தலைவரின் கனவினை பிரதிபலித்து நிற்கும் முழுநீள திரைப்படம்…
இத்திரைப்படத்தினை நாம் செறிந்து வாழும் லண்டன் ,மிச்சம் ,டூட்டிங் பகுதியில் வெளியிட ,திரையிட இயக்குனர் நிரோஜன் பெரிதும் விரும்புகிறார்..இத்திரைப்படத் தினை குறிப்பிட்ட ஒரு விழா நடைபெறும் மண்டபங்களிலேயே வெளியிட தீர்மானித்துள்ளார்…
எனவே அதற்க்கான சில உதவிகளை லண்டன் வல்வை உறவுகளிடம் எதிர்பார்க்கிறார்…
தொழில் ஸ்தாபனம் வைத்திருக்கும் வர்த்தகர்கள் , விளையாட்டு கழகம்கள் ,
நண்பர்கள்குழுக்கள் இப்படி யாரேனும் கரம் கொடுக்குமாறு….மிகவும் அன்போடு எதிர்பார்க்கிறார்…
கடந்த சில நாட்களுக்கு முன் லண்டன் “ஹாரோ” பகுதியில் இப்படம் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றிருந்தது….உங்கள் உதவியினை உரிமையோடு எதிர்பார்த்திருக்கும்.
தொடர்புகளுக்கு
00919003125148
எஸ். நிரோஜன்
https://www.facebook.com/ nirojanbose/posts/ 1563305000349301 மகிழ்வின் நெகிழ்வுடன், எனது நேர்காணல்..
#நன்றி தீபம் தொலைக்காட்சிக்கும், நிர்வாகிகளுக்கும்.
முகநூல் #நண்பர்களே பகிர்ந்து கொள்ளவும்..