Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » நிழல்கள் தொண்டு அமைப்பு UK -ஜனவரி மாத கொடுப்பனவுகள்…

நிழல்கள் தொண்டு அமைப்பு UK -ஜனவரி மாத கொடுப்பனவுகள்…

நிழல்கள் தொண்டு அமைப்பு UK
-நிழலாய் என்றும் உதவுவோம்..!!
ஜனவரி மாத கொடுப்பனவுகள்…
ழூதிலகவதியார் மகளிர் இல்லம் மட்டக்களப்பு ஊடாக மட்டக்களப்பு பிரதேசத்திலுள்ள தாய் தந்தை இருவரையும் இழந்த , கணவனை இழந்த , யுத்த அனர்த்தத்தில் பாதிக்கப்ப ட்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலையில் கல்வி பயிலும் சிறுமிகளுக்கு அவர்களின் பிற்கால தேவை கருதி வங்கியில் நிரந்தர சேமிப்பு கணக்கில் மூன்று சிறுமிகளுக்கும் தலா ரூபா 10,000/= சேர்க்கப்பட்டுள்ளது.
உதவியினை பெற்றுக்கொண்ட சிறுமிகளின் விபரம்….
செல்வி உ.துசாணுகா – தரம் 01 – திருப்பழுகாமம்
செல்வி ம.ஹினோஜா – தரம் 08 – திருப்பழுகாமம்
செல்வி ஜி.யதுநிலா – தரம் 05 – வன்னிநகர் பழுகாகம்


நிழல்கள் தொண்டு அமைப்புக்கு ஜனவரி கொடுப்பனவுக்கு உதவிக்கரம் நீட்டியவர்கள் …..
அம்பாள் தேங்காய் மண்டி திருச்சி
(இந்திரன் – மணி)…………………………….£200-00
N.நாராயணசாமி……………………………..£ 20-00
ச.ச.முத்து ……………………………………… £ 20-00
வடிவழகி குணரெட்ணம்………………..£ 20-00
மௌனகுரு செல்வகுரு…………………£ 20-00

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *