இந்த வருடம் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் வல்வைப் பாடசாலைகளான யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை , யா/சிதம்பரக்கல்லூரி , யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம் , வல்வை அ.மி.த.க கல்லூரி ஆகிய பாடசாலைகளிலிருந்து சித்தியடைந்த மாணவர்களின் விபரங்கள்.
யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை
மு.வினுசியன் (163 புள்ளிகள்)
டீ.தனுஷன் (162 புள்ளிகள்)
யா/சிதம்பரக்கல்லூரி
லி. தனுஸ்காந் (159 புள்ளிகள்)
அ.மேரிதர்சிகா (153 புள்ளிகள்)
யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம்
வை.யோகன் (154 புள்ளிகள்)
வல்வை அ.மி.த.க கல்லூரி
உ.வர்ணிகா (174 புள்ளிகள்)
உ.பிரதீபா (169 புள்ளிகள்)
கு.கோபிகா (158 புள்ளிகள்)
பா.கலைநிலவன் (155 புள்ளிகள்)
வல்வையில் இருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அனைவருக்கும் தை பொங்கல் தினத்தில் உதயசூரியன் உல்லாச கடற்கரையில் நடைபெறும் வல்வை பட்டத் திருவிழாவின் போது பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் பரிசில்கள் வழங்கி கௌரவித்தல் வழமையாகும். அதே போன்று அடுத்த வருடம் பொங்கல் தினத்தன்று மேற்குறிப்பிட்ட மாணவர்களுக்கும் கௌரவிப்பு நடைபெறும்.