சிதம்பராக் கல்லூரிக்கான புதிய கட்டிடத்திற்கான 4 பரப்பு காணி கொள்வனவிற்காக கொழும்பு மற்றும் வல்வெட்டித்துறை சிதம்பரா பழைய மாணவர் சங்கத்தினால் வல்வை நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) விடம் நேரடியாக கேட்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக் கொண்டு அக்கட்டடம் அமைவதற்கான ரூபா 26,00,000 வழங்க முன்வந்துள்ளனர்
Home » All » News » Local News » சிதம்பராக் கல்லூரி புதிய கட்டிடத்திற்கான 4 பரப்பு காணிக்குரிய முழுப்பணமும் வல்வை நலன்புரிச் சங்கம் (பிரித்தானியா) வழங்க முன் வந்துள்ளனர்