திருமதி உமாசந்திரன் தமிழினி
மண்ணில் : 26 ஒக்ரோபர் 1977 — விண்ணில் : 13 யூலை 2016
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட உமாசந்திரன் தமிழினி அவர்கள் 13-07-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி புஸ்பராஜா(ஆனந்தி) தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி குணபாலசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உமாசந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜனனன் அவர்களின் அன்புத் தாயாரும்,
மாதவன்(லண்டன்), ரகுநந்தன்(கனடா), புருஷோத்தமன்(இலங்கை), சுதாகினி(பிரதேச செயலகம் பருத்தித்துறை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாதுர்ஷன்(லண்டன்), பிருந்தன்(கனடா), பிரியந்தன்(கனடா), ஆர்த்திகா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஸ்தூரி(லண்டன்), சர்மினா(கனடா), கௌரி(இலங்கை), பிறேமதாஸ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றோஷினி(இலங்கை), தீபிகா(இலங்கை), பிரபாகரன்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆனந்தி — இலங்கை
செல்லிடப்பேசி: +94776171506
மாதவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447506599517
ரகுநந்தன் — கனடா
தொலைபேசி: +14164005957
புருஷோத்தமன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94774764730
சூட்டி — இலங்கை
செல்லிடப்பேசி: +94779229063