அகதி மாணவியாக இவர்களின் மொழிதெரியாது சேர்ந்துகொண்ட தமிழீழ மாணவி சரன்யா இடைநிலை கல்லூரிக்கான தேசிய பரீட்சையில் நெதர்லாந்து மொழியின் நான்கு பிரிவிலும் 100 புள்ளிகளை பெற்றார்.அவரின் ஆசிரியரும், அதிபரும் சொன்னார்கள் நெதர்லாந்து நாட்டிலேயே இப்படி ஒரு புள்ளியை யாரும் எடுத்திருக்க முடியாது என நம்புகிறோம். அனைத்து பாடங்களுக்குமான சராசரி புள்ளி 99 எடுத்திருந்தார்.
பாடசாலை நிர்வாகம் சொன்னது இறுதிப்பரீட்சை அடுதவருடமேயயினும் இவர் இந்தவருடமே இடைநிலை கல்லூரியின் உயர்நிலை பிரிவில் சேர பரிந்துரைக்கிறோம். இவர் விரும்பாவிட்டால் மாஸ்டர் க்ளாஸ் என்று சொல்லப்படும் சிறப்பு அமர்வை வாரத்தில் ஒருநாள் இடைநிலை கல்லூரியில் சேர்ந்து பெற முடியும் என்று.
இவர் சென்ற வருடமே இப்பரீட்சையில் பாடசாலயின் முதல் இடத்தை 94 சராசரி புள்ளிகளை எடுத்து பெற்று கொண்டவர். அவருக்கு எனது நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துகளும், முடிவிலாத என் அன்பும்.
முள்ளி வாய்க்காலில் குனிந்த தலைகளை கொஞ்சமேனும் அவள் நிமிர்திக்கொள்ளட்டும் .
ஒருத்தி இடைநிலை கல்லூரிக்கான தேசிய பரீட்சையில் நெதர்லாந்து மொழியின் நான்கு பிரிவிலும் 100 புள்ளிகளை பெற்றார்.அவரின் ஆசிரியரும், அதிபரும் சொன்னார்கள் நெதர்லாந்து நாட்டிலேயே இப்படி ஒரு புள்ளியை யாரும் எடுத்திருக்க முடியாது என நம்புகிறோம். அனைத்து பாடங்களுக்குமான சராசரி புள்ளி 99 எடுத்திருந்தார்.