மரண அறிவித்தல்
திரு வேலுச்சாமி பரமசிவம் ( VPS)
பிறப்பு:- 17/05/1929 சிவபதம்:-11/10/2016
வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு வேலுச்சாமி பரமசிவம் ( VPS) அவர்கள் புதன்கிழமை அன்று இயற்கை மரணம் எய்தினார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் – மனைவி , பிள்ளைகள்
இந்தியா : 00914426563917
00919094539235
UK: 0044 2084881077
07949231636