மானாங்கானை ஒன்றியமாகிய நாம் மனவேதனையுடன் யாவரிடமும் பகிர்வது நாம் இன்று எம் ஊரின் ஓர் இழம்தாயை, சகோதரியை,எம்கிராமத்தின் நடுவில் இருக்கும் சிறுவர்பாடசாலையின் கல்விபாடத்தின் முதல் முதல் கல்வியை கற்பித்த சிறந்த ஆசிரியர் என்ற சிறப்பையும் கொண்ட,ஊரின்யாவாரின் நன்மதிப்பையும்கொண்டஒர்இளம்உறவு வாழவேண்டிய காலத்தில் கொடிய நோயினால் பறிக்கப்பட்டமையால் துயருறும் குடும்பத்திற்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை மானங்கானை ஒன்றியம் செலுத்தி நிற்பதுடன். கலம் இழப்புகளினுடாகவே வாழ்க்கையின் வலிகளை அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக இருக்கின்றமையாள் அதன் பாள் இத்தாயும் தன் நோயின் வலியைவிட தன் நோயினால் தனக்கு ஏதாவது ஏற்பட்டால் தன் குழந்தைகளின் வரும் காலத்தில் என்னி வருத்தப்பட்டதை கோள்வி உற்றுள்ளோம் ஆகவே இப்படிப்பட்ட இழப்புகளை கண்ணீராள் மாத்திரம் காட்டாது அந்த தாய் தன் பிள்ளைகள் மோல் எவ்வளவு அன்பும் அக்கறையும் வைத்திருந்ததிற்கு சமூக விழுமியங்களை தாங்கி நிற்கும் ஒவ்வொருவரும் கிராம நிர்வாகங்களும் பொறுப்புடன் செய்யப்பட வேண்டும் என்பது ஒன்றியத்தின் அவ அதன் பாள் இந்தத்தாயின் குழந்தைகளிற்கு உறுதுணையாக இருந்து குழந்தைகளின் கல்வியை வளர்ப்பாதற்கும் மற்றும் அவர்களின் மற்றைய வளர்ச்சிகளும் பின்தங்காமல் இருப்பதற்கு எம்மாள் அன இயன்ற பங்களிப்பையும் பொறுப்புள்ள ஒவ்வொரு நிர்வாகங்களும் பெற்று கொடுப்பதன் மூலம் இந்த தாய்க்கு நாம் செய்யும் நன்றியாகவும் இந்த தாயின் ஆத்மா சாந்தி அடையும் என உறுதியாக நம்புகின்றோம்