Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » மரண அறிவித்தல்

மரண அறிவித்தல்

FB_IMG_1462981790149

திருமதி.சுந்தரவதனா பாலசுப்பிரமணியம்

வல்வெட்டித்துறை நெடியகாட்டை வசிப்பிடமாக கொண்ட திருமதி சுந்தரவதனா பாலசுப்ரமணியம் அவர்கள் இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற திரு.பாலசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

அண்ணாவின் இறுதி கிரியைகள்  நாளை  மாலை  (13/95/2016) அவரது வீட்டில் நடைபெற்று பின்னர்  5மணி அளவில் ஊரணி இந்து மயானத்தில் தகனம்  செய்யப்படுகிறது  என்பதை உற்றார் உறவினர்.  நண்பர்கள் அனைவருக்கும்  அறியத்தருகின்றோம

தொடர்புகளுக்கு-:

கிருஷ்ணகுமார்(மகன்):
+94772824642,
+94217912600

கிருஷ்ணசாமி(மகன்):
+94217914879,
+94783035349

மோகனகுமார்(மகன்):
+447508341658

அருமைலிங்கம்(மகன்):
+447480585990

ஜெயக்குமார் (மகன் ):
+447440563295,
+442083842104

அசோக்குமார் (மகன் )
+914312781203

பிறேம்குமார் (மகன் )
+4721389605,
+4740096237

Attachments area

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *