சரவணப்பெருமாள், தர்மலிங்கம் (தருமி மாமா)
வல்வெட்டித்துறை கொத்தியால் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும, வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சரவணமுத்து தர்மலிங்கம் (நெடியகாட்டு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் கோயில் தர்மகர்த்தாசபைத் தலைவர்) இன்று 09.05.2016 காலை இயற்கை மரணம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற இராசலட்சுமியின் கணவர் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (10.05.2016 செவ்வாய்க்கிழமை) காலை 8.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைகளுக்காக ஊறணி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
சண்முகதாஸ் (மைத்துனர்)
தொலைப்பேசி -: 0094-773699179
தமிழ்மாறன் (மருமகன்)
தொலைபேசி -: 0094-776232853