மரண அறிவித்தல் – மகாலஷ்மி தர்மலிங்கம்
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்திருந்த திருமதி மகாலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 28 – 04 -2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்திருந்த திருமதி மகாலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 28 – 04 -2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற Dr.தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அன்னஜானகி தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் அன்னமுத்து தம்பதிகளின் மருமகளும்,
Dr.கோணேஸ்வரன், கருணாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr.சத்தியபாமா, Dr.ரமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பகீரதனின் அன்புப் பேர்த்தியும்,
காலஞ்சென்ற நித்தியானந்தவேல், சதானந்தவேல், பரமேஸ்வரி, தாயுமானவர் மற்றும் கணேசமூர்த்தி ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, அன்னலெட்சுமி, காலஞ்சென்ற நடராஜா, றோகினியம்மா, சந்திரவதனா, பூலோகசுந்தரி, தனலெட்சுமி, சுந்தரலிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 30 – 04 – 2016 இன்று சனிக்கிழமை காலை 09.00 மணிமுதல் மாலை 06.00 மணி வரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் வைக்கப்பட்டு 01 – 05 – 2016 நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று காலை 11.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.