அமரர் லட்சுமி அம்மா குமரகுருசாமி.
அன்னை மடியில் – 14. 07. 1942 இறைவனடி – 19. 07. 2016
31ம் நாள் அந்தியேட்டி நிகழ்வும் நன்றி நவிலலும்
திருமதி லட்சுமி அம்மா யாழ் வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகவும் திருச்சி சுந்தர் நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி லட்சுமி அம்மா (சிட்டுக்குருவி ) குமரகுரு சாமி ( பரமகுரு மேத்திரியார் ) அவர்களின் 31 ம் நாள் அந்தியேட்டி நிகழ்வு
அன்னாரின் பிரிவு செய்தி கேட்டு எமது ஆறாத்துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறியும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்த உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதுடன் அதிகாலை 7: 00 மணி 18. 08. 2016 வியாழக்கிழமை நன்பகல் நடைபெறவுள்ள நிகழ்விலும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராதிப்பதோடும், தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம் .
தகவல் குடும்பத்தினர்
வீட்டு முகவரி
இல 1,3வது தெரு
சுந்தர் நகர்
திருச்சி – 21
Phone number
Home: 00914312455343
Mobile: 00919940886677
Uk
Uthayakumarmar: 00442086402231
0044781052691
Jeyaluxmy:
00447947610526
Eluxmikumary:
00447507985414
Selvarasa( rayan): Selvarasa: 0094212265096