தோற்றம் 16/11/1954 மறைவு 06/08/2016
இலங்கை யாழ்/நெடியகாடு வல்வெட்டித்துறை பிறப்பிடமாகவும் தற்போது திருச்சி
KK நகரை வசிப்பிடமாக கொண்ட கதிர்வேல்பின்ளை ஆறுமுகசாமி -சீதாலட்சுமி
அவர்களின்16 ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி நிகழ்வும் 21.08.2016 அதிகாலை அம்மா மண்டபத்தில் நடைபெறவுள்ள அந்தியேட்டி நிகழ்வில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திப்பதோடு நண்பகல் அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவுச் செய்தி கேட்டு எமது ஆறாத்துயரில் பங்கெடுத்து ஆறுதல் கூறியும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டும் மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் புரிந்த உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
தகவல் J .தீபா மற்றும்
மக்கள். மருமக்கள். பேரப்பிள்ளைகள். குடும்பத்தினர்
தொடர்பு: 0091 9003325819
0091 8760310686
Edit