Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்திகரிப்பு பணியில் அமெரிக்கப் படையினர்

வெள்ளம் பாதித்த பகுதிகளில் சுத்திகரிப்பு பணியில் அமெரிக்கப் படையினர்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமெரிக்க படையினரின் குழுவொன்றும் சுத்திகரிப்புப் பணியில் நேற்று ஈடுபட்டது.

கொழும்பு- வெல்லம்பிட்டிய பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில், அமெரிக்க இராணுவத்தின் கடெற் அதிகாரிகள் நேற்று ஈடுபட்டிருந்தனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கடெற் அதிகாரிகள் குழுவொன்றுடன் இணைந்தே அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டனர்.

us-cadets-3

us-cadets-1

us-cadets-2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *