Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » வீழ்ந்தாலும் சருகாகி.. ..தமிழன்…. மண்ணிற்கே உரமாகி ,

வீழ்ந்தாலும் சருகாகி.. ..தமிழன்…. மண்ணிற்கே உரமாகி ,

வீழ்ந்தாலும் சருகாகி..
..தமிழன்…. மண்ணிற்கே உரமாகி ,
,,, விருட்சமாய் வளர்வான்!
இறுதி குருதி உள்ளவரை..
…ஓடி முடியும் இரத்தம் எல்லாம், 
ஆர்பரிக்கும் தமிழா தமிழா.!.
.எம் சாதி தமிழ் ,.. நாம்  தமிழர் …
. .எம்  இனம் தமிழ் .. எம்  குணம் தமிழ்.
.. வாழ்தாலும் தமிழராய்…. வீழ்தாலும் தமிழனாய்.
. மீண்டும் எழுவோம்.
… நாம் அழியவில்லை…
. அழிக்க பட்டோம்……
மீண்டு வருவோம் …….
… மீட்டு இடுவோம்  ஈழத்தை ,,,,,,,,,,,,,
..எம் போராட்டம்…
.இடம் பொருள் வடிவம் மாறி ..
..தொடர்கிறது…..மௌனமாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *