டந்த 1.5.2017 அன்று லண்டனில் நடைபெற்ற பிரபலமான TSSA உதைபற்தாட்ட சற்றுப் போட்டியில் வல்வை அமெரிக்கன் மிசன் பாடசாலையின் பெயரில் பங்கு பற்றிய 15 வயதிற்கு உட்பட்டோர் அணி 2 ஆம் இடத்தை வெற்றி பெற்றிருந்தது. அந்த வெற்றிக் கிண்ணம் அணிப் பொறுப்பாளரால் இன்று வல்வை அமெரிக்கன் மிசன் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.