Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » மரண அறிவித்தல் மயிலேறும் பெருமாள் (சண்டி)

மரண அறிவித்தல் மயிலேறும் பெருமாள் (சண்டி)

mayilerumperumal

வல்வெட்டித்துறை நெடியகாட்டை  பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மயிலேறும் பெருமாள் (சண்டி) லண்டனில் இன்று காலை 20-10-2016 இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராமசாமி வேலுப்பிள்ளை, ராசரத்தினம் தம்பதிகளின் புதல்வரும், காலஞ்சென்ற ராஜவேல் ஞானசுந்தரேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோமளா தேவியின் அன்பு கணவரும்,

கௌரி, மீராவின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமானந்தவேல், காலம்சென்ற பாலசுப்ரமணியம், நித்தியானந்தவேல், சத்தியானந்தவேல், தெய்வக்கனி, கிருஷ்ணகுமாரி ஆகியோரின் சகோதரரும்,

அருண், கேதீஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தனலக்சுமி, மஞ்சுளா, காலம்சென்ற வனிதா, ஹஸந்தி, காசிலிங்கம், தர்மகுலசிங்கம் அவர்களின் பாசமிகு மைத்துனரும்,

ஹாசினி, விஷால், லியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தொடர்புகளுக்கு:

அருண் – 00447702581990

கேதீஸ் – 00447780464085

நித்தியானந்தவேல் (டென்மார்க் நித்தி) – 00447913053697.

பரமானந்தவேல் – 00919894391003

கிருஷ்ணகுமாரி – 00914426151320

சத்தியானந்தவேல் – 0094777635336

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *