மரண அறிவித்தல்
இராமச்சந்திரன் தனலட்சுமி (தனம்)
கொத்தியாலை பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா சிவகாமசுந்தரியின் சிரேஸ்ட புத்திரியும் ,திருமேனிப்பிளளை உத்தரகோசலை அம்மாளின் மருமகளும், இராமச்சந்திரனின் மனைவியுமான இராமச்சந்திரன் தனலட்சுமி (தனம்) அவர்கள் 2016-09-14 இன்று லண்டனில் காலமானார்.
அன்னார் வளர்மதி ,காலஞ்சென்ற அன்புசிவம் ,இந்துமதி, ரஜனி ,அன்பழகன் ஆகியோரின் தாயும்
மதனசுந்தரம் சிறீதரன், நந்தகுமார் ,சிவகுமாரன், மதுமதி ஆகியோரின் மாமியாரும்
சந்தோஸ் சாருகாஸ் ,அபிராமி, நிவேதா ,துவாரகா, கிசோர், யாதவன், ரித்திகா ,ஆகாஸ் ,சனோஜன் ,சஞ்ஜீவன் ஆகியோரின் பேத்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் : குடும்பத்தினர்