நாகமணி மகாலிங்கம்
அன்னை மடியில் இறைவன் அடியில்
11.02.1920. 28.08.2016
இலங்கை வல்வெட்டித்துறையினைப் பிறப்பிடமாகவும் இந்தியா திருச்சி K K நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .நாகமணி மகாலிங்கம் (DR மகாலிங்கம் )அவர்கள் 28.08.2016 இன்று இறைவனடி சேர்ந்தார் .
அன்னார் காலம்சென்ற திரு.திருமதி நாகமணி சௌந்தரியம்மா தம்பதிகளின் மூத்த மகனும் காலம்சென்ற திரு.திருமதி சண்முகம் தண்டயர் (அன்னபூரணி கப்பலோட்டி)அன்னப்பாக்கியம் தம்பதிகளின் மூத்தமருமகனும் ஆவார்.
காலம்சென்ற மகாலிங்கம் தையல்நாயகியின் அன்புக் கணவரும் காந்தன்,காந்தரூபன்,கௌசலாதேவி,
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று இன்று மாலை 4.00 மணியளவில் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம்
வீட்டு முகவரி.
KK Road
Trichi
India