தேசிய இளைஞர் சேவை மன்றத்தினரால் நடாத்தப்பட்ட youth got Talent show.(விசேட இளைஞர்களை தேர்ந்தெடுக்கும் போட்டியில் )
நிகழ்வில் மாவட்ட மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளார் வல்வை சுலக்ஷன் . அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிப்போம்.இவர் யாழ்ப்பாணம் அரங்க கலை கழகத்தில் அங்கம் வகிப்பதோடு வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவராகவும் செயற்பட்டு வருகிறார் .