வடமாகாணகல்வித்தரத்தைஉயர்த்தகல்விஅமைச்சுபல்வேறுநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகின்றது.கல்வியில்அடைந்தபின்னடைவைசெயலாளர்ஏற்றுக்கொண்டுஅதற்கானகாரணங்களைஆராய்ந்துபலநடவடிக்கைகளைமேற்கொண்டுவருகின்றார். வடமாகாணகல்விமாநாட்டில்( லண்டன் )இவற்றின்முழுவிபரங்களும்புலம்பெயர்கல்வியாளர்களுக்குதெளிவுபடுத்தப்பட்டது.
தமதுகல்விமற்றும்தொழில்நுட்பதிறன்களதந்துதவிமுழுஆதரவையும்அவருக்குதெரிவித்துள்ளனர்.பாடசாலைஅதிபர்தலைவராகஇல்லாதபழையமாணவர்சங்கங்கள்யாவும்கலைக்கப்பட்டு
அதிபரைதலைமைத்துவமாககொண்டபழையமாணவர்சங்கங்கள்உருவாக்கபட்டுகல்வி
திணைகளத்தின்கணக்காய்வுக்குஉட்படுத்தபடும். இதற்கானசுற்றுநிருபங்கள்ஏற்கனவே
அனுப்பியுள்ளதாகவும்மாநாட்டில்தெரிவிக்கபட்டது.சிதம்பராகல்லூரிகொழும்புபழையமாணவர்சங்கம் 14 வருடங்களுக்குமேல்பொதுக்கூட்டம்கூட்டபடாமல்இயங்குகின்றது.
யார்தலைவர்செயலாளர்பொருளாளர்என்றுஅச்சங்கத்தின்நிரந்தரஉறுப்பினர்களுக்கேதெரியாது. சிதம்பராகல்லூரிக்காகஒருகோடிரூபாக்குமேல்நிரந்தரவைப்புக்கெனபுலம்பெயர்வல்வைமற்றும்பழையமாணவர்கள்இச்சங்கத்துக்குநன்கொடைஅளித்துள்ளனர். இந்தநிரந்தரவைப்புக்கானவட்டிமற்றும்கணக்கு
விபரங்கள்இதுவரைசரியாககொடுக்கப்படவில்லை.அண்மையில்இடம்பெற்றசிதம்பராகல்லுரிபழையமாணவர் நலன்விரும்பிகள்ஒன்றுகூடலில் 70 லட்சமேஉள்ளதாககூறப்பட்டது. நன்கொடையளிகள்மற்றும்வெளிநாடுகளில்இதற்காகநிதிசேகரித்தவர்கள்கணக்குவிபரங்களைவெளியிடுமாறுவிடுத்தகோரிக்கைகள்நிராகரிக்கபட்டுள்ளது.இதன்காரணமாகஇவர்களின்பங்களிப்புதடைபட்டுள்ளது.இதற்கானதீர்வாகஅதிபரைதலைவராகபதவிவழியாகசிதம்பராகல்லுரிபழையமாணவர்சங்கதுக்குநியமித்துகொழும்புபழையமாணவர்சங்ககணக்குகள்கல்விதிணைக்களத்தின்கணக்காய்வுக்குஉட்படுத்தப்படவேண்டும்.கணக்காய்வுஅறிக்கைகள்வல்வைஇணையதளங்களில்வெளியிடுவதன்மூலம்புலம்பெயர்நன்கொடையாளிகள் கவனத்துக்குகொண்டுவரலாம். தற்போதுநிறுத்தப்பட்டுள்ளஇவர்களின்அதீதபங்களிப்புதொடர்வதற்கானவழிஉருவாக்கப்படும்.