அண்மையில் நடைபெற்ற மாகாணமட்ட சமூகவிஞ்ஞானப் போட்டியில் வல்வை சிவகுருவித்தியாசாலையின் தரம் 10 மாணவன் மணிவண்ணன் மதுஷன் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துக் கொண்டார். அத்துடன் தேசியமட்டப் போட்டியில் பங்குபற்றும் வாய்பினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
Home » All » News » Local News » சமூகவிஞ்ஞானப் போட்டியில் சிவகுருவித்தியாசாலையின் மணிவண்ணன் மதுஷன் முதலாம் இடம்