அரச ஊழியர்கள், தங்களது மூன்று மாத சம்பளத்தை கடனாகப் பெற்றுக்கொள்ள முடியும் என பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தக் கடனை 24 மாதங்களில் திருப்பிச் செலுத்த முடியும் எனவும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.