Friday , 10 January 2025
Lorem Ipsum
Home » All » அமெரிக்காவில் William F.tapking புலமைப்பரிசில் பெற்ற முதலாவது மாணவியாக சைனிங்ஸ் உறுப்பினர் சரண்யா மதிவண்ணன்.

அமெரிக்காவில் William F.tapking புலமைப்பரிசில் பெற்ற முதலாவது மாணவியாக சைனிங்ஸ் உறுப்பினர் சரண்யா மதிவண்ணன்.

அமெரிக்காவில் William F.tapking புலமைப்பரிசில் பெற்ற முதலாவது மாணவியா ஈழம் வல்வெட்டித்துறையை சார்ந்த கமதிவண்ணன்.

தனது உயர்கல்வி முடிவில் மேரிலாந்தின் போல்ற்றிமோர் William F .tapking எனும் ஜீனியர் புலமைப்பரிசிலை பெற்றுள்ளார்.இந்த புலமைப்பரிசில் வருடந்தோறும் ஒருவருக்கே கொடுக்கப்படுவதுடன் இதுவரை ஆண்களே பெற்றுள்ள நிலையில் இது பெறும் முதலாவது பெண் மாணவியுமாவார்.Maryland Baltimore county பல்கலைக்கழகத்தில் UMBC கற்கைநெறி மேற்கொள்ளவுள்ள சரண்யா எதிர்காலத்தில் ஒரு நரம்பியல் நிபுணராக வர எண்ணியுள்ளார்.
அவரது இலக்குகள் நிறைவேறி மென்மேலும் பெயரும் புகழும் பெற்று எம்மண்ணுக்கு பெருமை சேர்க்க வேண்டுமெமக்கள் சார்பில்  வாழ்துக்கள் வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *